விளக்கப்படம்: ஆன்மீகப்படி நேர்மறையான ஆபரணம்

நீங்கள் அணியும் ஆபரணம் உங்களை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஆன்மீகப்படி நேர்மறையான ஆபரணங்களை (நகைகளை) எங்ஙனம் தேர்ந்தெடுப்பது என்பதை இந்த கட்டுரையின் மூலம்  கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் விரிவான தகவலுக்கு ஆபரணம் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு : உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் எந்தவித தடையோ, தயக்கமோ இல்லாமல் இந்த விளக்கப்படத்தை நீங்கள் உட்பொதிக்கலாம். இந்த கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 2298 நீளம்.

இந்த விளக்கப்படத்தை பதிவிறக்கம் செய்க

 ஆபரணத்தின் ஆன்மீக பரிணாமம்

இந்த விளக்கப்படம் A3 போஸ்டர் வடிவத்திலும் கிடைக்கும்(297mm நீளம் X 420mm அகலம்) இலவசமாக பதிவிறக்கம் செய்ய

If you wish to contribute: ஆன்மீகப்படி நேர்மறையான ஆபரணங்களை பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு நீங்கள் உதவ விரும்பினால், இந்த சுவரொட்டியை அச்சிட்டு, பொது இடத்தில்(உதாரணமாக: ஒரு நகைக்கடை, ஒரு நகைக்கடை உரிமையாளர், ஒரு துணிக்கடை, அழகுநிலையம், அக்குபிரெஷர் (அழுத்தமுறை சிகிச்சை) மையம், ஒரு ஆன்மீக கடை, யோகா ஸ்டூடியோ) அதை காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு வழங்கலாம்.

அச்சிடுவதற்கான சிறந்த அமைப்புகள்:

அளவு; துல்லியமான அளவு, A3
காகிதம்; பூசப்பட்ட, 90-120 g/m2

குறிப்பு: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியில், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை எந்தவித பண ஆதாயத்தை நாடவில்லை என்பதையும் மற்றும் வசூலிக்கப்படும் செலவுகளும் மிகக் குறைந்த அளவில் மற்ற அனைத்து செலவினங்களை உள்ளடக்கும் நோக்கத்துடன் பெறப்படுகிறது என்பதையும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கொள்கைக்கு ஏற்ப இந்த விளக்கப்படம் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் இலாப நோக்கத்திற்காக விற்கப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.