விளக்கப்படம்: உணவு மற்றும் பானத்தின் ஆன்மீக விளைவுகள்
நமது உணவுப்பழக்கம் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும், ஆனால் நாம் உண்ணும் உணவு நம்மீது ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது ஆன்மீக பயிற்சிக்குப் பயனளிக்கும் மேலும் உதவும் உணவு மற்றும் பானங்களை எங்ஙனம் தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி கற்க இந்த விளக்கப்படம் உதவுகிறது.
விரிவான தகவலுக்கு, எங்களின் உணவு மற்றும் பானம் பற்றிய கட்டுரை பகுதியைப் பார்வையிடவும்.
வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு: உங்கள் இணையதளம் மற்றும் வலைப்பதிவில் இந்த விளக்கப்படத்தை தயங்காமல், எந்தவித தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சலில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 2384 நீளம்.
இந்த விளக்கப்படத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்
இந்த விளக்கப்படம் A3 போஸ்டர் வடிவத்திலும் கிடைக்கிறது (297mm நீளம் X 420மிmm அகலம்). இலவசமாக இங்கு பதிவிறக்கலாம்.
நீங்கள் பங்களிக்க விரும்பினால் : நீங்கள் உணவு மற்றும் பானத்தின் ஆன்மீக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப உதவ விரும்பினால், இந்த சுவரொட்டியை அச்சிட்டு, பொது இடத்தில் அதை காண்பிக்கத் தயாராக இருக்கும் உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு வழங்கலாம் (உதாரணத்திற்கு : ஒரு சுகாதார உணவு கடை, ஒரு உணவகம், ஒரு இயற்கை முறை பல்பொருள் அங்காடி, ஒரு காய்கறி கடை, ஒரு மாற்று சுகாதார மையம் (ஹோமியோபதி, உடலியக்க, ஆயுர்வேத, ஊட்டச்சத்து நிபுணர், அக்குபஞ்சர் மருத்துவம்), ஒரு யோகா ஸ்டூடியோ, ஒரு ஆரோக்கிய மையம், முதலியன.,).
அச்சிடுவதற்கான சிறந்த அமைப்புகள் :
அளவு: சரியான அளவு, A3
காகிதம்: பூசப்பட்ட, 90-120 g/m2
குறிப்பு : ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்.) என்பது ஆன்மீகப் பரிமாணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியில், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) எந்தவித பண ஆதாயத்தை நாடவில்லை என்றும் மற்றும் வசூலிக்கப்படும் செலவுகளும் மிகக் குறைந்த அளவிலே மற்ற அனைத்து செலவினங்களை உள்ளடக்கும் நோக்கத்துடன் பெறப்படுகிறது என்பதையும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்த கொள்கைக்கு ஏற்ப, இந்த விளக்கப்படம் இலவசமாகக் கிடைக்கிறது மேலும் இதை இலாப நோக்கத்திற்காக விற்கப்படக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்.