விளக்கப்படம்; இயற்கை பேரழிவுக்களுக்கான காரணங்கள்

விளக்கப்படம்; இயற்கை பேரழிவுக்களுக்கான காரணங்கள்

கடந்த ஒரு வருடமாக  இயற்கை பேரழிவுகள் தீவிரமாக அதிகரித்து வருவதை நீங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து இருக்கலாம். இயற்கை சீற்றங்கள் அதிகமாக ஏற்படுவதற்கு அடிப்படை  காரணம் ஆன்மீக ரீதியானது  என்று நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இயற்கை பேரழிவுகளின் காரணங்கள் மற்றும் விளைவுகள், மேலும் அதன் தீவிரத்தன்மையை குறைக்க நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய எளிய வழிகள் குறித்து இங்கு அறியலாம்.

இதைப்பற்றிய விரிவான தகவல்களுக்கு இயற்கை பேரழிவுகள் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு; உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் எந்தவித தடையோ, தயக்கமோ இல்லாமல் இந்த விளக்கப்படத்தை நீங்கள் உட்பொதிக்கலாம். இந்தக் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 1684 நீளம்.

இந்த விளக்கப்படத்தை பதிவிறக்கம் செய்யலாம்