மாற்று மருந்து
இன்றுவரை, மேற்கத்திய மருத்துவ உலகம் அலோபதி மருத்துவ முறையை அனைத்து நோய்களுக்கும் முதன்மை சிகிச்சையாகக் கருதுகிறது. இன்று யுனானி மருத்துவம், அக்குபிரஷர், ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்ற பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இருப்பினும், மாற்று சிகிச்சை முறைகளின் ஒப்பீட்டு ஆய்வு தெளிவாக ஆவணப்படுத்தப்படவில்லை.
நாங்கள் சில மாற்று சிகிச்சை முறைகளை, அதன் செயல்பாடு மற்றும் குணப்படுத்தும் அளவு பற்றிய நுண்ணறிவை,எங்கள் வாசகர்களுக்காக ஒப்பீட்டு ஆய்வு செய்துள்ளோம்.
இந்த தகவல், எஸ்.எஸ்.ஆர்.எஃப். (SSRF) ன் மேம்பட்ட ஆறாவது அறிவு அல்லது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு( (ESP) கொண்ட உயர் நிலை ஸாதகர்களிடமிருந்து பெறப்பட்ட தெய்வீக ஞானம் ஆகும். இந்த ஞானத்தின் துல்லியம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டது..
ஒப்பிடப்பட்ட பல்வேறு மாற்று சிகிச்சை முறைகள் பற்றிய சுருக்கமான விளக்கம் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
மாற்று சிகிச்சை முறைகளின் ஒப்பீட்டு ஆய்வுகள்: