இன்றைய காலத்தில் தீயகனவுகள், தூக்கமின்மை அல்லது விழித்தவுடன் சோர்வாக உணர்தல் போன்ற தூக்க பிரச்சனைகள் மிகவும் பொதுவானவை. பெரும்பான்மையான மக்களுக்கு ஆன்மீக பரிமாணம் நமது உறக்கத்தின் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. இந்த விளக்கப்படம், நாம் உறங்கும் நிலை, உறங்கும் திசை மற்றும் படுக்கைக்குச் செல்லும் நேரம் ஆகியவை நமது உறக்கத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது மற்றும் அமைதியான உறக்கத்தைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறது.
மேலும் விரிவான தகவலுக்கு, நன்றாக உறங்குவது எப்படி என்பதை பற்றிய எங்கள் கட்டுரைப் பகுதியைப் பார்வையிடவும்.
வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்பு :உங்கள் இணையதளம்/வலைப்பதிவில் எந்தவித தடையோ, தயக்கமோ இல்லாமல் இந்த விளக்கப்படத்தை நீங்கள் உட்பொதிக்கலாம். இந்த கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கண்டிப்பாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 1977 நீளம்.