விளக்கப்படம் ; இயற்கை, பருத்தி மற்றும் வெள்ளை ஆடைகளின் ஆன்மீக விளைவுகள்

நாம் தேர்ந்தெடுக்கும் உடைகள் மற்றும் அதன் வண்ணங்கள் மனோரீதியாக மட்டுமல்ல ஆன்மீக ரீதியாகவும் நம்மை பாதிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? உதாரணத்திற்கு இயற்கை, வெள்ளை நிற பருத்தி ஆடைகள் ஆன்மீக பயிற்சிக்கு நன்மை பயக்கும். நமக்கு பயனளித்து, ஆன்மீகப்பயிற்சியை எளிதாக்கும் ஆடைகள்,அதன் வடிவமைப்புகள் மற்றும் துணிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை அறிக.

மேலும் விரிவான தகவலுக்கு எவ்வாறு உடை தேர்ந்தெடுத்து அணிவது பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்.

வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களுக்கான குறிப்புகள்; உங்கள் இணையதளம் மற்றும் வலைப்பதிவுகளில் இந்த விளக்கப்படத்தை உட்பொதிக்க தயங்க வேண்டாம். இந்த கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள உட்பொதி குறியீட்டை கட்டாயமாகப் பயன்படுத்தவும். பிக்சல்களில் உள்ள விளக்கப்படத்தின் அளவு 735 அகலம் X 2370 நீளம்.

விளக்கப்படத்தை பதிவிறக்கம் செய்யவும்

இந்த விளக்கப்படம் A3 போஸ்டர் வடிவத்திலும்(297mm X 420mm அகலம்) கிடைக்கிறது. இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் பங்களிக்க விரும்பினால்: அணியும் ஆடைகளின் ஆன்மீக விளைவுகளை பற்றிய விழிப்புணர்வை நீங்கள் பரப்ப விரும்பினால் இந்த விளக்கப்படத்தை பொது இடங்களில் ஒட்டவோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஒருவரிடமோ வழங்கலாம்(உதாரணத்திற்கு ஒரு துணிக்கடை, ஒரு இயற்கை அங்காடி, அழகு நிலையம், உடற்பயிற்சி அல்லது யோகா நிலையம்)

அச்சிடுவதற்கான சிறந்த முறைகள்: அளவு ; A3 அளவு
காகிதம் ; பூசப்பட்ட 90-120g/m2

குறிப்பு: ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது ஆன்மீக பரிமாணத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், ஸாதகர்களுக்கு அவர்களின் ஆன்மீக பயணங்களில் உதவுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்த முயற்சியில், ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை எந்தவித பண ஆதாயத்தை நாடவில்லை என்பதையும் மற்றும் வசூலிக்கப்படும் செலவுகளும் மிகக் குறைந்த அளவில் மற்ற அனைத்து செலவினங்களை உள்ளடக்கும் நோக்கத்துடன் பெறப்படுகிறது என்பதையும் குறிப்பிட கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கொள்கைக்கு ஏற்ப இந்த விளக்கப்படம் இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் இலாப நோக்கத்திற்காக விற்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.